ராசிங்கபுரத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரத்தில் போதை தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் தனியார் தொண்டு நிறுவன விழிப்புணர்வு குழு, மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் சார்ப்பில் நடைப்பெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் மாணவர்கள் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர்.