பெரியகுளம் ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு பூஜை

70பார்த்தது
பெரியகுளம் ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு பூஜை
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று(செப்.28) சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி