ரூ.1000 கோடியை குறி வைத்த விஜய்!

53பார்த்தது
ரூ.1000 கோடியை குறி வைத்த விஜய்!
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் "தளபதி 69" படத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையில், தமிழ் திரைப்படத்தின் மூலம் பல சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது கடைசி படத்தின் மூலம் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. தற்போது பையனூரில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி