பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம்

79பார்த்தது
பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம்
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் தூய்மையே சேவை-2024 என்ற நிகழ்ச்சியின் கீழ் நேற்று (செப். 30) பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வீட்டில் உருவாகும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது, மக்கும் குப்பைகளை எவ்வாறு உரமாக மாற்றுவது, மக்காத கழிவுகளை எவ்வாறு தனித்தனியாக தரம் பிரிப்பது குறித்த செயல்முறை விளக்கம் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வழங்கினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி