தட்டை புழுவின் புதிய அயலக இனங்கள்!
ஒரு தட்டைப்புழுவின் புதியதொரு அயலக இனமானது அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. அமாகா சூடோபாமா என்று பெயரிடப்பட்ட இந்த இனமானது, ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் 2020 ஆம் ஆண்டில் வட கரோலினாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இனமாக கருதப்படுகிறது. மேலும் இந்த தட்டை புழு இனம் முற்றிலும் மாறுபட்டதாகும்.