DEN COMING.. சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ

72பார்த்தது
2025 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று (பிப்.25) சென்னை வருவார்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், DEN COMING.. என்று சிஎஸ்கே அணி வீடியோ வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் பிஜிஎம்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேஸ்காட் வரும் வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி