கட்டுக்கட்டாக கிடந்த போலி ரூ.500 நோட்டுக்கள்

83பார்த்தது
சமீபகாலமாக போலி ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் அதிகமாக உள்ளது. அந்தவகையில், தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கட்டுக்கட்டாக போலி 500 ரூபாய் நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் மூட்டைகளில் இருந்துள்ளன. இந்த ரூபாய் நோட்டுகளில் 'இந்திய குழந்தைகள் வங்கி' என்று அச்சிடப்பட்டுள்ளது. போலீசார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி