‘குட் பேட் அக்லி’ பட டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

52பார்த்தது
அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வரும் பிப்.28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி