சேலம்: இறந்த தந்தையின் கண்களை தானம் செய்த வட்டாட்சியர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியராக பணியாற்றிய அன்புச் செழியன் அவர்களின் தந்தை அங்கமுத்து ஆசிரியர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்நிலையில் அவரது கண்களை வட்டாட்சியர் அன்பு செழியன் அறிவுறுத்தலின் பேரில் ஆத்தூர் ஆதவன் அரிமா சங்கத்தின் சார்பில் தானமாக கண்களை பெறப்பட்டது. வட்டாட்சியர் தன் தந்தையின் கண்களை தானமாக வழங்கிய இச்சம்பவம் நிகழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.