ரயில்வே அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய பயணி

57பார்த்தது
ரயில்வே அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய பயணி
பீகாரை சேர்ந்த பயணி ஒருவர் X தள பக்கத்தில், "டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காத்திருப்பு பட்டியல் 124 ஆக இருந்தது. பின்னர் அக்.30 அன்று RAC 30 ஆகவும், நேற்று RAC 12 ஆகவும் இருந்தது. ரயில் சார்ட் தயாரான பிறகு காத்திருப்பு பட்டியல் 18 ஆக உள்ளது. இது என்ன மாதிரியான டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டம்? ரயில்வே அமைச்சர் அவர்களே, சாத் பண்டிகையின் போது ஒரு பீகாரி தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி