திருவண்ணாமலை மகா தீபம் - 11,500 பக்தர்களுக்கு அனுமதி

65பார்த்தது
திருவண்ணாமலை மகா தீபம் - 11,500 பக்தர்களுக்கு அனுமதி
திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், பரணி தீபத்திற்கு 7,050 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் மகா தீபத்தின்போது மலை மீது ஏற 2000 பக்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் தீபத் திருவிழாவின்போது தங்கும் விடுதி கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி