புதுக்கோட்டை
அரசு நியாய விலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஜெயில் கார்னரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணியாளர்கள் நியமனம், உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டக்காரர்கள் இச்சங்கத்தை சேர்ந்த அனைத்து மட்ட பொறுப்பாளர்களும் பணியாளர்கள் பங்கேற்றனர்.