புதிதாக கண்ணாடி அணியும்போது தலைவலி ஏற்பட காரணம்

56பார்த்தது
புதிதாக கண்ணாடி அணியும்போது தலைவலி ஏற்பட காரணம்
புதிதாக கண்ணாடி அணியும்போது சிலருக்கு தலைவலி ஏற்படும். நீண்ட காலம் ஒரு கண்ணாடியை அணியும்போது கண் தசைகள் அதற்கு தக்கபடி தன்னை சரி செய்யும். புதிய கண்ணாடியை அணியும்போது, கண்கள் தன்னை சரி செய்து கொள்ள சிறிது காலம் எடுத்து கொள்வதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே ஒரு நாள் முழுவதும் புதிய கண்ணாடியை அணிவதற்கு பதிலாக, முதல் கட்டமாக ஒரு நாளில் சில மணிநேரங்கள் மட்டுமே அதனை அணிந்து பழகலாம்.

தொடர்புடைய செய்தி