'திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி தருவார்கள்'

66பார்த்தது
தஞ்சாவூரில் நடந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'திமுகவை அழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை தருவர்கள்' என்றார். மேலும், பல்வேறு அணியாக பிரிந்து கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும், திமுக கூட்டணியில் விரிசல் விழதா என துண்டு போட்டு காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி