உடல் வெப்பநிலை அதிகமானால் டி-ஷர்ட் நிறம் மாறும்

67பார்த்தது
உடல் வெப்பநிலை அதிகமானால் டி-ஷர்ட் நிறம் மாறும்
திருப்பூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் உடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-ஷர்டை அறிமுகம் செய்துள்ளார். வெங்காய சருகு, செம்பருத்தி பூ உள்ளிட்ட இயற்கை பொருட்களைக் கொண்டு புதிய இங்க் தயாரித்திருக்கிறார். உடலின் வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டை அடையும் பொழுது இந்த டி ஷர்ட் நிறம் மாறுகிறது. வெப்பநிலை குறைந்த பின் மீண்டும் பழைய வண்ணத்திற்கு வந்துவிடுகிறது. இதை அணிவதால் கொசுக்கடியில் இருந்தும் தப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி