16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை

65பார்த்தது
16 வயதுக்கு உட்பட்டவர்கள் YouTube, Insta பயன்படுத்த தடை
செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு வழக்கமான நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியா அரசு, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் சட்டம் இயற்றுவதற்கான பணிகளில் அரசு தீவிரம் கட்டி வருகிறது. அதன்படி Instagram, Facebook, TikTok, X, Youtube உட்பட பல சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி