குன்னூர் - Coonoor

ஆயுள் தண்டனை விதித்த உதகை நீதிமன்றம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெற்ற குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய்க்கு உதகை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி(15),   அர்சினி(4) என்ற மகள்கள் இருந்தனர். பிரபாகரன் கடந்த 2018ம் ஆண்டு இறந்து விட்டார். சஜிதா கண்ணேரிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணியாற்றி வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

வீடியோஸ்


நீலகிரி
Sep 22, 2024, 02:09 IST/குன்னூர்
குன்னூர்

வியாபாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்....

Sep 22, 2024, 02:09 IST
உதகை தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வியாபாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம். நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பூங்கா கடை வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் வெள்ளிக் ஈடுபட்டனர், இதன் காரணமாக பூங்கா நுழைவு வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ் தலங்களின் உதகை முதல் இடத்தில் உள்ளது. உதகையில் நிலவும் இதமான கால நிலை இங்குள்ள பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,