உதகை தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வியாபாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பூங்கா கடை வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் வெள்ளிக் ஈடுபட்டனர், இதன் காரணமாக பூங்கா நுழைவு வாயிலில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ் தலங்களின் உதகை முதல் இடத்தில் உள்ளது. உதகையில் நிலவும் இதமான கால நிலை இங்குள்ள பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா,