ஆயுள் தண்டனை விதித்த உதகை நீதிமன்றம்

72பார்த்தது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெற்ற குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவு.

நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி பகுதியில் குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய்க்கு உதகை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம். கைகாட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா. இவர்களுக்கு சுபாஷினி(15),   அர்சினி(4) என்ற மகள்கள் இருந்தனர்.
பிரபாகரன் கடந்த 2018ம் ஆண்டு இறந்து விட்டார். சஜிதா கண்ணேரிமுக்கு என்ற இடத்தில் ஒரு தனியார் விடுதியில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி