“அரவிந்த்சாமியால் என் ஃபிரண்ட்ஸ் பேசுறது இல்லை”
பிரேம் குமார் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளனர். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை தேவதர்ஷினி, “அரவிந்த்சாமி கூட நடிக்கிறேன் என சொன்னதும் என் ஃபிரண்ட்ஸ் சிலர் என்கிட்ட பேசுறதே இல்லை” என நகைச்சுவையாக பேசியுள்ளார். நன்றி: சன் நியூஸ்