மேலூர் - Melur

மேலூர்: அரிட்டாபட்டியில் சுரங்கமா? அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

மேலூர்: அரிட்டாபட்டியில் சுரங்கமா? அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை அழித்தொழிக்கும் வகையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியை உள்ளடக்கிய 2015-ல் 15 எக்டர் பகுதியை வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கியுள்ளது. உடனடியாக இந்த ஏலநடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இத்திட்டத்துக்கான சுரங்க அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவற்றை வழங்கக் கூடாது என்று மதுரை எம்.பி வெங்கடேசன், மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా