மேலூர்: அங்கன்வாடி மையத்தின் அவல நிலை

76பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியம் எட்டிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரராஜபுரத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுற்றுப்புறத்தில் தேங்கி இருக்கக்கூடிய மழை நீரால் அனைத்து குழந்தைகளுக்கும் பாதிப்படையக்கூடிய தொற்று ஏற்படக்கூடிய கொசுத் தொல்லைகளால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் பயன் இல்லை. ஆகையால் அரசு உடனடி கவனம் செலுத்தி அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி