மதுரை மாவட்டம் மேலூர் சேக்கிபட்டி பஞ்சாயத்து பாறைப்பட்டி கிராமத்தில் பல வருடங்களாக மயான பாதை வேண்டி நாடாளுமன்ற உறுப்பினரை மனு கொடுத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மயானத்திற்காக பல முறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்பதால் நேற்று (நவ. 1) மாலை இறந்தவரின் உடலை வைத்து சாலையில் ஒரு மணி நேரமாக பேருந்தை மறித்து
போராட்டம் நடத்தினார்கள். பிறகு உள்ளாட்சி அமைப்பினர் சமாதானபடுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.