மேலூர்: கோவில் சொத்துககளை பாதுகாக்க ஆர்ப்பாட்டம்.

80பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சென்னகரம்பட்டி கிராம கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களையும் வளங்களையும், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலைகளையும், கண்மாய்களையும் சமூக விரோத கும்பலிடமிருந்து மீட்கக் கோரியும், பாதுகாக்க கோரியும் பொதுமக்கள் சார்பில் சென்னகரம்பட்டி விலக்கில் இன்று (நவ. 10) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி