மேலூர்: நூபுர கங்கையில் நீராடிய கள்ளழகர்.

74பார்த்தது
மதுரை அழகர்கோவில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் உடனுறை அருள்மிகு கள்ளழகர் நேற்று (நவ. 13) காலை புறப்பட்டு திருக்கோயில் மலைமேல் நூபுர கங்கை தொட்டிக்கு சென்று திருமஞ்சனம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கில் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் திருக்கோயில் திரும்பினார். கள்ளழகர் நூபுர கங்கையில் நீராடிய போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நூபர கங்கையில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி