மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு , வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல்போராட்டத்தில்ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட வற்றை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரெகுபதிராஜா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் கடைகள் அடைத்து விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது.