நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை: முதலமைச்சர் உத்தரவு

64பார்த்தது
நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை: முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.19) தனது முகாம் அலுவலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி