
ஓசூர்
ஓசூர் மாநகராட்சியில் ஆய்வு கூட்டம்
வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மேயர் சத்யா தலைமையில் ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.