கழிவறையில் குடியிருந்த பாம்பு.. ஷாக்கிங் வீடியோ

77பார்த்தது
ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பெண்டுர்த்தியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டின் கழிவறையில் பாம்பு இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீட்டில் கழிவறையில் இருந்த பாம்பை பார்த்த உரிமையாளர், உடனடியாக பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த பாம்பு பிடி வீரர், நீண்ட நேரம் போராடி கழிவறையில் இருந்து வர மறுத்த பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி