மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி.. ஷாக் வீடியோ

61பார்த்தது
சென்னை: மின்சாரம் தாக்கி கட்டுமான தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஃபுல் (40) என்ற கட்டுமான தொழிலாளி ஒட்டியம்பாக்கத்தில் வசிக்கும் வாடகை வீட்டிற்குச் செல்ல மாடிப் படிக்கட்டில் ஏறியபோது இரும்புக் கம்பத்தைப் பிடித்துள்ளார். சேதமடைந்த மின்வயர், படிக்கட்டில் இருந்த இரும்புக் கம்பத்தில் உரசியதால், ரஃபுல்லை மின்சாரம் தாக்கியுள்ளது. ஒரு செவியர் அவருக்கு முதலுதவி அளித்தபோதிலும், பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 
நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி