NEP-யை பின்பற்றாத மத்திய அரசின் KV பள்ளிகள்!

72பார்த்தது
NEP-யை பின்பற்றாத மத்திய அரசின் KV பள்ளிகள்!
நாடு முழுவதும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர மொழி ஆசிரியர் பணியிடங்கள் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே ஒதுக்கப்படும் நிலையில், மாநில மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நடைபெறுவது தெரியவந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையில் (NEP) தாய் மொழி கட்டாயம் என்று பாஜகவினர் கூறி வரும் நிலையில், மத்திய அரசின் பள்ளிகளிலேயே தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படவில்லை என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி