TN: இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

75பார்த்தது
TN: இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தர்மபுரி: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச். 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது. அதேநேரம் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுகட்ட மார்ச். 29 பணி நாளாக செயல்படும்.

தொடர்புடைய செய்தி