டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை கைது செய்ததை கண்டித்து பி. ஜே. பி. யினர் போச்சம்பள்ளி 4-ங்கு வழி சாலையில் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டிணம் கிழக்கு, பர்கூர் தெற்கு ஒன்றிய மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில்
20 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
அனைவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.