இடுப்பை கிள்ளி அரசியல்.. அண்ணாமலை விமர்சனத்துக்கு தவெக பதிலடி

61பார்த்தது
இடுப்பை கிள்ளி அரசியல்.. அண்ணாமலை விமர்சனத்துக்கு தவெக பதிலடி
சினிமா சூட்டிங்கில் நடிகைகளின் இடுப்பை கிள்ளி தவெக தலைவர் விஜய் அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். அவரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள தவெக மாநில இணைச் செய்தி தொடர்பாளர் ரமேஷ், "லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு பாஜக - திமுக மறைமுக கள்ளக் கூட்டு வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்" என்றார்.

தொடர்புடைய செய்தி