இனி போலீசார் தூங்க முடியாது.. அண்ணாமலை

78பார்த்தது
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட சென்று கைதான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நமக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக் கூடாது. பொறுமையை சோதித்து விட்டதால் இன்றைக்கு இரவில் இருந்து காவல்துறையை தூங்க விடமாட்டேன். போலீசார் தூங்க முடியாத அளவுக்கு மே மாதம் வரை போராட்டம் நடத்துவோம். இதுவரை 7 போராட்டங்களுக்கு அனுமதி கேட்டும் அனுமதி தரவில்லை. இனி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி