விந்தணுவை அதிகரிக்க கேரட் சாப்பிடுங்க

67பார்த்தது
விந்தணுவை அதிகரிக்க கேரட் சாப்பிடுங்க
கேரட் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்களுக்கு விந்தணுக்களின் அளவு, தரத்தை அதிகரிப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறதாம். கேரட்டில் கரோட்டினாய்டு அதிகமாக இருப்பதால், விந்தணு குறைபாட்டை போக்க பெரிய அளவில் உதவுகிறதாம். கருமுட்டையை அடையும் அளவிலான சக்தியை விந்தணுவுக்கு கேரட் கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி