கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்

78பார்த்தது
கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்
மருத்துவ உபகரணங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான ஆய்வகம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் கோவையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என். ஸ்ரீதர் தெரிவித்தார். “மருத்துவ உபகரணங்கள் என்பது நவீன மருத்துவ உலகின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. புதிய மருத்துவ தொழில்நுட்பங்களும், கட்டமைப்புகளும், நோய்களையும் உயிரிழப்புகளையும் குறைத்துள்ளன" என்றார்.

தொடர்புடைய செய்தி