இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது

78பார்த்தது
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் கைது
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியத்த பகுதியில் வைத்து யோஷிதா ராஜபக்சே இன்று(ஜன.25) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே கடந்தாண்டு இறுதியில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி