ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு கோமியத்தை பார்சல் அனுப்பி போராட்டம்

74பார்த்தது
ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு கோமியத்தை பார்சல் அனுப்பி போராட்டம்
சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக கூறிய கருத்து பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியினர், காமோடிக்கு தபாலில் கோமியத்தை அனுப்பி வைத்து போராடத்தில் ஈடுபட்டனர். மேலும், அவருக்கு ஆதரவாக பேசிய பாஜகவைச் சேர்ந்த தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் விருப்பப்பட்டால் கோமியத்துடன், மாட்டு கறியையும் அனுப்புவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி