நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

77பார்த்தது
நெல்லை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாடு முழுவதும் நாளை (ஜன., 26) குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இன்று கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி