மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி

64பார்த்தது
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி
மும்பையில் 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் தொழிலதிபராக இருந்த நிலையில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் கைதாகி சிறையிலிருந்த ராணா, தன்னை நாடு கடத்துமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அமெரிக்க நீதிமன்றம் நிகாரகரித்தது.

தொடர்புடைய செய்தி