ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. கண்டு ரசிக்கும் மக்கள்

68பார்த்தது
வானில் ஒரே நேர்கோட்டில் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, நெப்ட்யூன், யூரேனஸ் ஆகிய 6 கோள்கள் வந்துள்ளன. ஜன.22ஆம் தேதி முதல் இந்த மாதம் இறுதி வரை இதனை காண முடியும் என தமிழ்நாடு அறிவியல் மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சூரியன் மறைவுக்குப் பிறகு வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும். அதன்படி, சென்னை பிர்லா கோளரங்கத்தில் இந்த கோள்களை மக்கள் கண்டு ரசித்தனர். பைனாகுலர் உதவியுடன் கோள்களைப் பார்த்த மக்கள் உற்சாகமடைந்தனர்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி