கிள்ளை: கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி

74பார்த்தது
மாசி மக திருவிழாவை முன்னிட்டு பல கிராமங்களில் இருந்து வாகனங்களில் சாமியை எடுத்துவந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத்துறையில் படைத்து விட்டு சென்றனர். சிறு சலசலப்பும் பிரச்சனையும் இன்றி மக்களின் ஒத்துழைப்பில் அண்ணாமலை நகர்& கிள்ளை ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்தது. ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஊர் மக்களுக்கும் காவல் துறையினர் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி