கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (24. 03. 2025) காலை 8. 30 மணி நிலவரப்படி விருத்தாசலம் பகுதியில் 2. 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.