கடலூர்: காவல் கண்காணிப்பாளர் பேட்டி

61பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காவல் நிலைய திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கைது செய்தனர். வழக்கு சொத்தை கைப்பற்ற சென்றபோது முதல் நிலை காவலர் ஞானபிரகாசம் என்பவரை ஸ்டீபன் என்பவர் கத்தியால் வெட்டிவிட்டு, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் கத்தியால் வெட்ட முயன்றபோது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் வைத்திருந்த கைதுப்பாக்கியால் எதிரியின் காலில் சுட்டு பிடித்தது சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS பேட்டி அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி