காட்டுமன்னார்கோவில்: எம்எல்ஏ கோரிக்கை முன் வைப்பு

70பார்த்தது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் விசிக சட்டமன்ற கட்சி குழு தலைவர் சிந்தனை செல்வன் எம். எல். ஏ தமிழக சட்டப்பேரவையில் தூய்மை பணியாளர்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி