கடலூர்: அறுவடைக்கு தயாரான மணிலா செடிகள்

74பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் ஏராளமான மணிலா பயிர்களை பயிரிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது 90 நாட்கள் நிறைவடைய உள்ளதால் மணிலா செடிகள் செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் ஒரிரு நாட்களில் மணிலா அறுவடை தொடங்க உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி