Oct 23, 2024, 07:10 IST/
பயணங்களின் போது கால் வீங்குவது எதனால்?
Oct 23, 2024, 07:10 IST
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தாலோ அல்லது பயணங்களில் போது கால்களை தொங்க போட்டுக் கொண்டு வந்தாலோ கால்களில் உள்ள ரத்தக்குழாய்களில் அழுத்தம் அதிகமாகிறது. எனவே இரத்த குழாய்களில் இருந்து நீர் வெளியே வந்து, சுற்றியுள்ள திசுக்களில் சேர்ந்து கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் வீக்கம் காலையில் சுத்தமாக வடிந்து விடும். ஆனால் வீக்கம் 3 நாட்கள் கழித்தும் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம்.