அசால்ட்டாக பெரிய முட்டையை விழுங்கும் சின்னபாம்பு

68பார்த்தது
பாம்பு ஒன்று அதன் தலையை விட பெரிதா இருக்கும் முட்டை ஒன்றை விழுங்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்ப்போரை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்கிறது. அந்த பாம்பு மிகச் சிறியதாக இருக்கிறது. அங்கு ஒருவர் தனது கையில் அந்த பாம்பை ஒப்பிடும்போது பெரிய அளவிலான முட்டையை தன் கையில் வைத்திருக்கிறார். அந்த பாம்பு முட்டைய நோக்கி ஊர்ந்து வந்து அவரது கையில் இருக்கும் முட்டையை லாவகமாக ஒரே முயற்சியில் விழுங்குவது அனைவரைம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி