தவெக மாநாடு: விஜய் படத்துடன் கட்டப்பட்ட ராட்சத பலூன் (Video)

72பார்த்தது
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் முதல் மாநில் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் தவெக மாநாட்டை விளம்பரப்படுத்தும் வேலையும் நடக்கிறது. அந்த வகையில் மாநாடு நடக்கும் பகுதியில் ராட்சத பலூன் கட்டப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி